1/24/2019

Siva Puranam In Tamil Pdf

Aula internacional 3 libro del alumno So far, I have shared the Thevaram and Thiruvasagam songs. In this post, I have decided to share the documents(pdf) of the songs which I have shared in previous post. If any mistakes in the document, please do not hesitate to report as comments. Thirupalli Ezhuchi - திருப்பள்ளியெழுச்சி Thiruvempavai - திருவெம்பாவை Sivapuranam - சிவபுராணம் Kolaru Thirupathigam - கோளறு திருப்பதிகம் Panchakara Pathigam - பஞ்சாகரப் பதிகம் Thiruneetru Pathigam - திருநீற்றுப் பதிகம் Namasiva Pathigam(Sotrunai Vethiyan) - நமசிவய பதிகம் (சொற்றுணை வேதியன்) Watch out for more Thevaram & Thiruvasagam songs.

Download

ஸ்ரீசிவ மகாபுராணம்: Shiva Purana (Tamil). Item Code: GPA950. Cover: Hardcover. Edition: 2016. Publisher: Gita Press, Gorakhpur. Manikavasaga peruman supports his Tamil hymns only for Lord Shiva only. The four saiva samaya kuravars support for Lord Shiva in their tamil padhigams.please don't bring other gods that they will die like human beings. Only Lord Shiva is the only Universe maha sakthi.thank you.

Siva

Download digimon movie sub indo lengkap. சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்.

Siva Puranam In Tamil Text

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D.